Just for Entertainment and the Latest News on Softwares.
Sunday, 21 December 2008
ரஷ்ய நெடுஞ்சாலை
இது மாஸ்கோவிலிருந்து சைபீரியாவின் யகுத்ஸ்க் நகரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை. ஒவ்வொரு முறை மழை பெய்த பின்னும் இந்த நெடுஞ்சாலை இவ்வாறு ஆகிவிடுகிறது. இங்கு செல்ல தயாரா?.
நமது தமிழக நெடுஞ்சாலைகளைப் பற்றி நொந்து கொள்வதற்கு முன் சற்று இதைப்பற்றி நினைத்துப் பார்க்கவும்.
No comments:
Post a Comment